\
தேனி : ஒரே நாளில் அதிகபட்சமாக 360 பேருக்கு கொரோனா

தேனி : ஒரே நாளில் அதிகபட்சமாக 360 பேருக்கு கொரோனா

தேனி : ஒரே நாளில் அதிகபட்சமாக 360 பேருக்கு கொரோனா
Published on

தேனி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை புதிய உச்சமாக 8000 கடந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் நேற்று புதிதாக மேலும் 360 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு 8002 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிர்ழந்தவர்களின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் கொரோனாவிலிருந்து 194 பேர் குணமடைந்தனர். இதனால் மொத்தம் இதுவரை 4,598 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும், 3,464 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com