\
கனமழை எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு, வருகைக்கான 8 விமானங்கள் ரத்து

கனமழை எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு, வருகைக்கான 8 விமானங்கள் ரத்து

கனமழை எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு, வருகைக்கான 8 விமானங்கள் ரத்து
Published on

கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு, வருகைக்கான 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மழை மற்றும் மேகமூட்டத்தால், மோசமான வானிலை காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி, மும்பை, ஷார்ஜாவில் இருந்து வருகை தரும் மற்றும் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com