கோவை, திருப்பூரில் 70% விசைத்தறிகள் நிறுத்தம்.. 3 லட்சம் தொழிலாளர்கள் நிலை?- பின்னணி காரணம் இதுதான்!

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சம் தொழிலாளர்கள் விசைத்தறி தொழிலை நம்பி இருக்கிறார்கள். இந்நிலையில், நூல் விலை ஏற்றம் இறக்கம் மற்றும் மின் கட்டண உயர்வு போன்ற காரணங்களால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 70 சதவீத விசைத்தறிகளை நிறுத்தியுள்ளனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com