மக்களவை தேர்தல் 2024 | 7 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு?

மக்களவை தேர்தல் 2024-ல் திமுக தலைமையிலான கூட்டணியில் தமிழ்நாடு புதுச்சேரியில் 10 தொகுதிகளில் களம் காண உள்ளது காங்கிரஸ். இதில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சி தற்போது அறிவித்துள்ளது. அதன் முழு விவரங்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com