முதலமைச்சரின் பாதுகாப்பிற்காக வாங்கப்பட்ட 6 புதிய இனோவா கார்கள்.. சிறப்பம்சங்கள் என்ன.?

முதலமைச்சரின் பாதுகாப்பிற்காக 6 புதிய இனோவா கார்கள் வாங்கப்பட்டுள்ளன அதன் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
முதல்வர் பாதுகாப்பிற்கு புதிய கார்கள்
முதல்வர் பாதுகாப்பிற்கு புதிய கார்கள்புதிய தலைமுறை

முதலமைச்சரின் பாதுகாப்பிற்காக 6 புதிய இனோவா கார்கள் வாங்கப்பட்டுள்ளன அதன் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு புதியதாக 6 இனோவா கார்கள் வாங்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்:

  • முன்னதாக வெள்ளைநிறத்தில் இருந்த முதலமைச்சரின் கார்கள் தற்போது கருப்பு நிறத்தில் pilot என்று பொறிக்கப்பட்டு மின்விளக்குகளோடு கூடிய கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் வாங்கப்பட்டுள்ளது.

  • மேலும் காரின் மேல் பகுதியில் இருந்து அனைத்து நகர்வுகலையும் பதிவு செய்யும் வகையில் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.

  • மேலும் பாதுகாப்பு வீரங்கள் 10 பேர் வீதம் காரின் வெளிப்புறத்தில் பாதுகாப்பு பணிக்கு நிற்கும் வண்ணம் பொறிக்கப்பட்டுள்ளது.

இன்று புத்தாண்டை முன்னிட்டு கோபால புறத்தில் அமைந்துள்ள தனது தாய் தாயாளம்மாளிடம் வாழ்த்து பெற வந்த முதலமைச்சர் இந்த புதிய காரில் வந்த சந்தித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com