சென்னையில் 53 மின்சார ரயில் சேவைகள் ரத்து.. பயணிகள் கடும் அவதி...

சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் இன்று மாலை வரை 53 மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். மேலும் செய்தியாளர் ராஜ்குமார் தரும் தகவல்களை வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com