தமிழ்நாடு
“தென் மாவட்டங்களில் 30-50 செமீ மழைக்குவாய்ப்பு; 2 நாட்கள் பாதிப்பு இருக்கும்”-வெதர்மேன் பிரதீப் ஜான்
தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை 50 செமீ மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறையிடம் அவர் தெரிவித்த கருத்துக்களை இணைப்பில் காணலாம்.