பாண்ட் பேப்பரில் எழுதிக்கொடுத்தால் குழந்தையை வாங்க முடியுமா? வழக்கறிஞர் கூறுவது என்ன?

கோவையில் குழந்தையை விற்ற தம்பதி மற்றும் அதனை வாங்கிய நபர் உட்பட 5 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவையில் குழந்தையை விற்ற தம்பதி மற்றும் அதனை வாங்கிய நபர் உட்பட 5 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன் பேசும்போது ”குழந்தையை ஒரு பாண்ட் பேப்பரில் எழுதிக்கொடுத்தால் வாங்கிக்கொள்ளலாம் என்ற மனநிலை மக்களிடையே இருக்கிறது.” என்றார். இதை போக்கவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன் பேசியது என்ன என்பதை தெரிந்துகொள்ள கீழிருக்கும் காணொளியை பார்க்கலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com