ஒரே நாளில் 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்; டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி!

துணை காவல் கண்காணிப்பாளர், துணை ஆணையர் என 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com