தமிழ்நாடு
திண்டுக்கல்: நீரில் மூழ்கி 5 சிறுவர்கள் உயிரிழப்பு
திண்டுக்கல்: நீரில் மூழ்கி 5 சிறுவர்கள் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் மூழ்கி 5 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். நீர்த்தேக்கத்தில் சிறுவர்கள் குளிக்கச் சென்ற நிலையில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.