ஈரோட்டில் மரத்தின் மீது கார் மோதி விபத்து.. 4 பேர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மரத்தின் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விரிவான விவரங்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com