எலி கொல்லி ஸ்ப்ரே அடித்து விளையாடியதால் ஏற்பட்ட விபரீதம்!

புதுக்கோட்டை மண்ணவேலாம் பட்டியில் விபரீதம் அறியாமல் எலி கொல்லி ஸ்ப்ரே வைத்து விளையாடிய 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com