நடு ஆற்றில் 350 ஆடுகளுடன் சிக்கிய 3 நபர்கள்... 12 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு!

தென்மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்றன

நெல்லை மாவட்டம் படப்பார்குளம் அருகே கருமேனி ஆற்றின் நடுப்பகுதியில் சிக்கிய 3 நபர்கள், 350 ஆடுகளை 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு விஜயநாராயணம் காவல்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com