தமிழ்நாடு
EXCLUSIVE: தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் தலசீமியா எனும் கொடிய நோய்!
தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள தலசீமியா நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. இது குறித்த தகவல் செய்தியில் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் உள்ளது