\
1வருடத்தில் 3 முதல்வர்கள்: சாதனை தமிழகம்!

1வருடத்தில் 3 முதல்வர்கள்: சாதனை தமிழகம்!

1வருடத்தில் 3 முதல்வர்கள்: சாதனை தமிழகம்!
Published on

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று அதிமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 3 முதலமைச்சர்களை அதிமுக, தந்துள்ளது. ஓராண்டு நிறைவடையும் அதே நேரத்தில், பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார். சில தினங்களுக்கு முன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மோடியை சந்தித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திக்கத் திட்டமிட்டிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com