மக்களவை தேர்தல் 2024 | 11 மணி நிலவரம் - தமிழகத்தில் 26.66% வாக்குகள் பதிவு!

மக்களவை தேர்தல் நடைப்பெற்று வரும் நிலையில் தமிழகத்தில் 11 மணி நிலவரப்படி எவ்வளவு வாக்குகல் பதிவாகியுள்ளன என்பதை பார்க்கலாம்...
வாக்குப்பதிவு
வாக்குப்பதிவுமுகநூல்

இன்று மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் சில இடங்களில் வாக்குப்பதிவுகள் மிக மந்தமாக நடந்து வருகிறது. இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு நிலவரத்தை வழங்கி வருகிறார்கள்.

வாக்குப்பதிவு
மக்களவை தேர்தல் 2024 | தேர்தலை புறக்கணித்த மக்கள்... இத்தனை கிராமங்களில் வாக்கு பதிவாகவே இல்லை!

இந்நிலையில் 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 26.66% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. அதிகபட்டமாக திருச்சி மற்றும் திருப்பூரில் 22% வாக்குகளும், கள்ளகுறிச்சியில் 15% வாக்குகளும் பதிவாகி உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com