#BREAKING: புயல் காரணமாக நாளை 25 ரயில்கள் ரத்து..!

மிக்ஜாம் புயல் பாதிப்பு எதிரொலி - சென்னை சென்ட்ரல் - மைசூர் வந்தே பாரத், பெங்களூரு பிருந்தாவன் ரயில்கள்; எழுப்பூர் - திருச்சி, சேலம் ரயில்கள் உட்பட மொத்தம் 25 ரயில்கள் நாளை ரத்து. முழு விவரத்தை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com