
இஸ்ரோவில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள் என்ற பெயரில் பாராட்டு விழா நடைபெருகிறது. இந்த நிகழ்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று பேசினார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்லாது தமிழனாக பிறந்த பெருமையை நான் அதிகமாக உணர்ந்துக்கொண்டிருக்கிறேன். இந்தியாவின் பக்கம் உலகத்தையே திரும்பி பார்க்கவைத்த விஞ்ஞானிகளுல் 9 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை நினைக்கையில் பெருமையாக இருப்பதாக கூறினார்.