24 மணிநேரத்தில் மழை: வானிலை மையம் அறிவிப்பு

24 மணிநேரத்தில் மழை: வானிலை மையம் அறிவிப்பு

24 மணிநேரத்தில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Published on

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வடக்கு நோக்கி நகர்ந்து வரும் நிலையில், தமிழகத்தின் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில  இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com