தஞ்சாவூரில் 20 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று!

தஞ்சாவூரில் 20 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று!

தஞ்சாவூரில் 20 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று!
Published on

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே இருக்கும் அரசு உதவிப்பெறும் பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து 16 மாணவிகளை தஞ்சாவூர் அரசு மருத்துவமனையிலும் 4 மாணவிகளை திருவாரூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இந்நிலையில் பள்ளி இப்போது மூடப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com