\
வீடியோ: டிஜிபி அலுவலகத்திலேயே தீக்குளிக்க முயற்சித்த காவலர்கள்!

வீடியோ: டிஜிபி அலுவலகத்திலேயே தீக்குளிக்க முயற்சித்த காவலர்கள்!

வீடியோ: டிஜிபி அலுவலகத்திலேயே தீக்குளிக்க முயற்சித்த காவலர்கள்!
Published on

சென்னை டிஜிபி அலுலகம் முன் தீக்குளிக்க முயன்ற இரண்டு ஆயுதப்படை காவலர்களை சக காவலர்கள் தடுத்தி நிறுத்தினர்.

ஜாதி ரீதியாக அவர்கள் இருவரையும் இடமாற்றம் செய்ய உயர் அதிகாரிகள் முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

டிஜிபி அலுவலகத்திற்கு புகார் மனு அளிக்க வந்தபோது தேனி ஆயுதப்படை காவலர்கள் ரகு மற்றும் கணேஷ் தீக்குளிக்க முயற்சித்தனர். இதுதொடர்பாக பேசிய தற்கொலைக்கு முயன்ற காவலர்கள், “எங்கள் மீது எந்த தவறும் இல்லாத நிலையில், இடமாற்றம் செய்துள்ளனர். ஜாதிய ரீதியாக எங்களை ராமநாதபுரத்திற்கு இடமாற்றம் செய்துள்ளனர்” என்று கூறினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com