காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் புதிய தலைமுறை

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே இரண்டு ரவுடிகள் என்கவுன்ட்டர்.. முழு விவரம்

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே 2 ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்த கூடுதல் விவரங்களை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com