துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 2 கோடி மதிப்புள்ள தங்கம்: சென்னை ஏர்போர்ட்டில் 2பேர் கைது!

துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 2 கோடி மதிப்புள்ள தங்கம்: சென்னை ஏர்போர்ட்டில் 2பேர் கைது!
துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 2 கோடி மதிப்புள்ள தங்கம்: சென்னை ஏர்போர்ட்டில் 2பேர் கைது!

துபாயில் இருந்து சென்னைக்கு வந்த 6 பயணிகள் மறைத்து கடத்தி வைத்திருந்த தங்கக்கட்டிகள், செயின்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

தங்கத்தை கடத்தி வந்ததாக 2 பேரைக் கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். தங்கத்தின் மதிப்பு 2.06 கோடி என்று கணக்கீடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com