தமிழ்நாடு
கொரோனா தடுப்பு பணிக்காக 2,100 சுகாதாரப் பணியாளர்கள் நியமனம்: தமிழக அரசு
கொரோனா தடுப்பு பணிக்காக 2,100 சுகாதாரப் பணியாளர்கள் நியமனம்: தமிழக அரசு
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக புதிதாக 2,100 சுகாதாரப் பணியாளர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தொகுப்பூதியமாக தலா 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.