\
அரசு இணைய தளம்: 18 எம்எல்ஏ பெயர் நீக்கம்

அரசு இணைய தளம்: 18 எம்எல்ஏ பெயர் நீக்கம்

அரசு இணைய தளம்: 18 எம்எல்ஏ பெயர் நீக்கம்
Published on

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் பெயர்கள் அரசு இணைய தளத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

கட்சியின் கொள்ளைகளுக்கு எதிராக செயல்பட்டதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் கடந்த 18 ம் தேதி உத்தரவிட்டார். இதனை அடுத்து அன்றைய தினமே 18 தொகுதிகள் காலியாக இருப்பதாக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் 18 பேரின் பெயர்கள் அரசு இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதோடு அவர்களின் தொகுதிகள் காலியாக இருப்பதாகவும் பதிவிடப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com