தமிழ்நாடு
செங்கல்பட்டு | புதுப்பட்டையை சூழ்ந்த வெள்ளநீர்... சிக்கித் தவிக்கும் 150 குடும்பங்களின் நிலை என்ன?
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டை கிராமத்தை வெள்ளம் சூழந்துள்ளது. இதனால் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். நமது செய்தியாளர் தரும் கூடுதல் தகவல்களை வீடியோவில் காணலாம்...