\

Cyclone Michaung: கனமழை காரணமாக 14 சுரங்கப்பாதைகள் மூடல்

மிக்ஜாம் புயல் சென்னையை நெருங்கி வரும் நிலையில், கனமழை காரணமாக சைதாப்பேட்டை, மேட்லி, ரங்கராஜபுரம், பழவந்தாங்கல், தில்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 14 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான தகவலை இணைப்பில் காணலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com