+2 ரிசல்ட்pt
தமிழ்நாடு
இன்று +2 ரிசல்ட்... மாணவர்களே தயாரா..?
விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், தேர்வு முடிவுகள் ஒருநாள் முன்கூட்டியே இன்று வெளியிடப்படுகின்றன.
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 3 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு
நடைபெற்றது.
Headlinespt
சுமார் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு
எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், தேர்வு முடிவுகள் ஒருநாள் முன்கூட்டியே இன்று வெளியிடப்படுகின்றன.