\
EIA குறித்து ஆராய 12 பேர் கொண்ட குழு - தமிழக அரசு

EIA குறித்து ஆராய 12 பேர் கொண்ட குழு - தமிழக அரசு

EIA குறித்து ஆராய 12 பேர் கொண்ட குழு - தமிழக அரசு
Published on

இ.ஐ.ஏ எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை குறித்து ஆராய 12 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் இது குறித்துப் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி "சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழு தரும் அறிக்கையின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்திருந்தார். அதன்படி இன்றஉ 12 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com