தமிழ்நாடு
மதுரை | விபத்தில் இடுப்பு, கால் உடைந்தபோதும் கல்வியை விடாத மாணவன்! நெகிழ்ச்சியான செயல்!
மதுரையில் விபத்தில் கால், இடுப்பு உடைந்தபோதும் அம்மாவின் கண்ணீரை துடைக்க வேண்டுமென கல்வியை விடாமல் தேர்வெழுத வந்த மாணவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவரத்தை வீடியோவில் காணலாம்..