\
5 தலைமுறைகள் கண்ட 116 வயது மூதாட்டி

5 தலைமுறைகள் கண்ட 116 வயது மூதாட்டி

5 தலைமுறைகள் கண்ட 116 வயது மூதாட்டி
Published on

கிருஷ்ணக‌ரி மாவட‌டம் ஒசூர் அருகே ஒன்னல்வாடியில் 5 தலைமுறைகள் கண்ட மூதாட்டிக்கு, அவரது குடும்பத்தினர் கனகாபிஷேகம் நடத்தினர்.

ராமக்காவுக்கு வாரிசு இல்லாவிட்டாலும், கணவர் சிக்கண்ணப்பாகவுடாவின் அண்ணன் மகன்களை வளர்த்து வந்தார். தற்போது சீரான கண்பார்வையோடு, நல்ல உடல்நிலையில் இருக்கும் ராமக்காவுக்கு 116 வயதாவதாகவும், அவருக்கு பேரன், பேத்திகள், கொள்ளுபேரன்கள் என 75 பேர் இருப்பதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு குடும்பத்தினர் கனகாபிஷேகம் செய்து மகிழ்ந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com