\
சென்னை, டெல்டா உட்பட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, டெல்டா உட்பட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, டெல்டா உட்பட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு
Published on

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியும், போக்குவரத்து நெரிசலும் கடுமையாக இருந்தது. இதனிடையே ஜனவரி 3ம் தேதி வரை மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சாவூர், வேலூர்,விழுப்புரம்,கடலூர்,மயிலாடுதுறை,திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com