\
நாளை முதல் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பயணம்

நாளை முதல் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பயணம்

நாளை முதல் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பயணம்
Published on

நாளை முதல் மாணவ, மாணவிகள் பாஸ் இல்லாமல் பேருந்துகளில் பயணம் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பஸ் பாஸ் வழங்கப்படும் வரை பேருந்துகளில் பள்ளி மாணவ, மாணவியர் சீருடையுடனோ, அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துநர்களிடம் காண்பித்தோ பயணிக்கலாம் என தெரிவித்துள்ளார். அதே போன்று, அரசு கல்லூரி, அரசு பாலிடெக்னிக், அரசு ஐடிஐ நிலையங்களில் பயிலும், மாணவி, மாணவியர்கள் அடையாள அட்டையை நடத்துநர்களிடம் காண்பித்து கட்டணமின்றி பயணிக்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com