\
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” -  கமல்ஹாசன்

”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்

”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
Published on

”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அப்துல் கலாமுடன் இணைந்து பணியாற்றிய அவரது உதவியாளர் பொன்ராஜ் இன்று மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். அவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவரை அறிமுகப்படுத்தி பேசும் நிகழ்வில் கமல்ஹாசன் ”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” என்று தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com