\
’புகைப்படம் இல்லாத வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும்’ – தலைமை தேர்தல் அதிகாரி!

’புகைப்படம் இல்லாத வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும்’ – தலைமை தேர்தல் அதிகாரி!

’புகைப்படம் இல்லாத வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும்’ – தலைமை தேர்தல் அதிகாரி!
Published on

வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துவ் வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும். அந்தத் தகவல் சீட்டில் வாக்குச் சாவடி மையம், வாக்குப்பதிவு மையம், நாள் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

வாக்காளர் தகவல் சீட்டில் வாக்களர்களின் புகைப்படம் இடம்பெறாது. வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன்னதாகவே மாவட்ட ஆட்சியர்கள் முன்னாதாகவே வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com