\
’பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ்-க்கு நியாயம் கிடைக்க முதல்வர் ஆவண செய்ய வேண்டும்” -கமல்ஹாசன்

’பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ்-க்கு நியாயம் கிடைக்க முதல்வர் ஆவண செய்ய வேண்டும்” -கமல்ஹாசன்

’பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ்-க்கு நியாயம் கிடைக்க முதல்வர் ஆவண செய்ய வேண்டும்” -கமல்ஹாசன்
Published on

சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அளித்த பாலியல் புகாரையடுத்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்,

”பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு காவல்துறை உயரதிகாரியே பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க முதல்வர் ஆவண செய்ய வேண்டும்” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com