’பேரறிவாளன்உட்பட 7 பேர்விடுதலையில்,முடிவுஎடுக்ககுடியரசுத்தலைவருக்குமட்டுமேஅதிகாரம்உள்ளதுஎனஆளுநர்பன்வாரிலால்புரோஹித்கூறியிருப்பதற்கு ’ஆளுநர்தரப்புபதில்குறித்துஆலோசிக்கப்படும். சட்ட ரீதியாக ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அமைச்சர்சி.வி. சண்முகம் கூறியிருக்கிறார்.