இந்தியாவில் அறிமுகமானது சியோமி 11 லைட் NE 5ஜி!

இந்தியாவில் அறிமுகமானது சியோமி 11 லைட் NE 5ஜி!
இந்தியாவில் அறிமுகமானது சியோமி 11 லைட் NE 5ஜி!

சியோமி நிறுவனத்தின் 11 லைட் NE 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. வரும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் இந்த போன் சந்தையில் விற்பனைக்கு வர உள்ளது. 

6.55 இன்ச் AMOLED டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 778ஜி 5ஜி சிப்செட், 4,250 mAh பேட்டரி, 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ரியர் சைடில் மூன்று கேமரா, அதில் 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 20 மெகாபிக்சல் பிராண்ட் கேமரா, டியூயல் ஸ்பீக்கர்ஸ், சைட் ஃபிங்கர் பிரிண்ட் சென்சர், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் மெமரி, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் மெமரி என இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த போன் வெளிவந்துள்ளது. 

23,499 மற்றும் 25,499 ரூபாய் என இரண்டு விலைகளில் இந்த போன் சந்தையில் விற்பனைக்கு வர உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com