உலகக்கோப்பை கால்பந்தில் சுழன்று அடிக்கும் ஹேரிகேன் !

உலகக்கோப்பை கால்பந்தில் சுழன்று அடிக்கும் ஹேரிகேன் !
உலகக்கோப்பை கால்பந்தில் சுழன்று அடிக்கும் ஹேரிகேன் !

நடப்பு உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் ஹேரிகேன் முதலிடத்தில் உள்ளார்.

உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகிறது. இதில் தற்போது லீக் சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைப்பெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி - பனாமாவை எதிர்க்கொண்டது. ரஷ்யாவின் நிஸ்னி நுவ்குரோட் மை‌‌தானத்தில் நடைபெற்ற போட்டியில் 6-1 என்ற கோல்கள் கணக்கில் இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றியை ஈட்டியது. ஜி பிரிவில் பெல்ஜியம் அணியை‌ தொடர்ந்து இங்கிலாந்து அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இந்தப்போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். துனிசியாவுக்கு  எதிரான போட்டியில் ஹேரி கேன் 2 கோல்கள் அடித்திருந்தார். 5 கோல்களை பதிவு செய்துள்ள ஹேரிகேன் இந்தத்தொடரில் 4 கோல்கள் அடித்துள்ள ரோனால்டோவை பின்னுக்குத் தள்ளி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com