\
உலக சாம்பியன்ஷிப் தடகளப்போட்டி - தங்கம் வென்ற கென்ய வீராங்கனை

உலக சாம்பியன்ஷிப் தடகளப்போட்டி - தங்கம் வென்ற கென்ய வீராங்கனை

உலக சாம்பியன்ஷிப் தடகளப்போட்டி - தங்கம் வென்ற கென்ய வீராங்கனை
Published on: 

லண்டனில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியின், 1,500 மீட்டர் ஓட்டத்தில் கென்ய வீராங்கனை பெய்த் கிப்யிகான் தங்கப்பதக்கம் வென்றார். 

23 வயதான கிப்யிகான், பந்தய தூரத்தை 4 நிமிடம் பூஜ்ஜியம் 2 வினாடிகளில் எட்டினார். ஒலிம்பிக் சாம்பியனான பெய்த் கிப்யிகான், உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக தங்கம் வென்றுள்ளார். ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்காவின் ஜெனிபர் சிம்ப்சன் வெள்ளிப் பதக்கமும், தென்னாப்பிரிக்காவின் காஸ்டர் செமன்யா வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com