\
உலகச் சாம்பியன்ஷிப் வில்வித்தை: இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி

உலகச் சாம்பியன்ஷிப் வில்வித்தை: இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி

உலகச் சாம்பியன்ஷிப் வில்வித்தை: இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி
Published on: 

உலகச் சாம்பியன்ஷிப் வில்வித்தைப் போட்டியில் இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மெக்சிகோவில் நடைபெற்று வரும் உலகச் சாம்பியன்ஷிப் வில்வித்தைப் போட்டியில் இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. திரிஷா தேப், லிலி சானு, ஜோதி சுரேகா ஆகியோர் அடங்கிய இந்திய அணி, காம்பவுன்ட் பிரிவில் நடந்த அரையிறுதியில் ஜெர்மனி அணியை எதிர்கொண்டது. இதில் 232-227 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் கொலம்பியா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com