மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய அணி

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய அணி

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய அணி
Published on

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் வரும் மார்ச் மாதம் தொடங்கும் நிலையில் அதற்கான போட்டி அட்டவணை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 4ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் நியூசிலாந்து அணி வெஸ்ட் இண்டீசை சந்திக்க உள்ளது. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை மார்ச் 6-ஆம் தேதி சந்திக்க உள்ளது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்ரிக்கா, வங்கதேசம் ஆகிய நாடுகள் இத்தொடரில் பங்கேற்கும் மற்ற அணிகளாகும். ஏப்ரல் 3ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com