\
குளிர்கால ஒலிம்பிக் போட்டியை பிரபலப்படுத்த ராட்சத நீர் சறுக்கு

குளிர்கால ஒலிம்பிக் போட்டியை பிரபலப்படுத்த ராட்சத நீர் சறுக்கு

குளிர்கால ஒலிம்பிக் போட்டியை பிரபலப்படுத்த ராட்சத நீர் சறுக்கு
Published on

தென்கொரியாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக்கை பிரபலப்படுத்த ராட்சத நீர் சறுக்கு அமைக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் 2018-ஆம் ஆண்டு நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கை பிரபலப்படுத்தும் நோக்குடன் தலைநகர் சியோலில் ராட்சத நீர் சறுக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில், நூற்றுகணக்கானோர் விளையாடி மகிழ்ந்தனர். 2018-ஆம் ஆண்டு தென்கொரியாவின் பியோன்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. 30 ஆண்டுகளுக்கு பிறகு தென்கொரியாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி இதுவாகும். கடைசியாக, 1988-ஆம் ஆண்டு சியோல் நகரம் ஒலிம்பிக் போட்டியை நடத்தியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com