விம்பிள்டன் டென்னிஸ்: மகளிர் அரையிறுதியில் கெர்பர், பார்டி

விம்பிள்டன் டென்னிஸ்: மகளிர் அரையிறுதியில் கெர்பர், பார்டி

விம்பிள்டன் டென்னிஸ்: மகளிர் அரையிறுதியில் கெர்பர், பார்டி
Published on

விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு ஏஞ்சலிக் கெர்பர், ஆஷ்லி பார்டி ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

2018 ஆம் ஆண்டு விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், செக் குடியரசின் கரோலினா முச்சோவாவை 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்டி, சக நாட்டு வீராங்கனை அஜ்லாவை 6-1, 6-3 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com