\
விம்பிள்டன் டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

விம்பிள்டன் டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

விம்பிள்டன் டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்
Published on

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6ஆவது முறையாக சாம்பியன்.

இறுதிப்போட்டியில் இத்தாலியின் பெர்ரெட்டினியை 6-7,6-4,6-4,6-3 என்ற செட்களில் தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ள ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடாலின் சாதனையை சமன் செய்தார் ஜோகோவிச்.

ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால், ஜோகோவிச் ஆகியோர் தலா 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com