\

ஒலிம்பிக் வில்வித்தை - இந்திய அணி சாதிக்குமா?

பாரிஸ் ஒலிம்பிக் மிக பிரமாண்டமாக தொடங்க உள்ள நிலையில், வில்வித்தை போட்டிகளின் தரவரிசை சுற்று இன்று நடைபெற உள்ளது. இதுவரை வில்வித்தையில் இந்தியா கடந்துவந்த பாதை, நடப்பு தொடரில் மாறுமா என்பதை இணைக்கப்பட்டு வீடியோவில் விரிவாக காணலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com