\
தேசிய சாம்பியன் பட்டம் யாருக்கு? இன்று பலப்பரீட்சை

தேசிய சாம்பியன் பட்டம் யாருக்கு? இன்று பலப்பரீட்சை

தேசிய சாம்பியன் பட்டம் யாருக்கு? இன்று பலப்பரீட்சை
Published on

தேசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதி ஆட்டத்தில் பி.வி. சிந்துவும், சாய்னா நேவாலும் நாக்பூரில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர். 

82வது சீனியர் தேசிய பேட்மின்டன் போட்டிகள் மும்பையில் நடந்து வருகின்றன.இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில்  இன்று பி.வி. சிந்துவும், சாய்னா நேவாலும் நேருக்கு நேர் எதிர்கொள்ள உள்ளனர். இருவரும் இதுவரை நேருக்கு நேர் மோதியுள்ள 2 போட்டிகளில் தலா ஒன்றில் வெற்றி பெற்றுள்ளனர். தரவரிசையில் முன்னணியில் உள்ள வீராங்கனைகள் மோதும் இந்தப் போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com