\
உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டி: 3 மணி நேரம் போராடி வீனஸ் வெற்றி

உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டி: 3 மணி நேரம் போராடி வீனஸ் வெற்றி

உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டி: 3 மணி நேரம் போராடி வீனஸ் வெற்றி
Published on: 

உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியின் முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்த வீனஸ் தனது இரண்டாவது போட்டியில் லட்வியா வீராங்கனை ஜெலினா ஓஸ்டபென்கோ உடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் 7-5, 6-7, 7-5 என்ற செட் கணக்கில் வீனஸ் வெற்றி பெற்றார். இதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பையும் வீனஸ் வில்லியம்ஸ் தக்கவைத்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com