\
அந்த விபத்துக்கு வீனஸ் காரணமில்லை!

அந்த விபத்துக்கு வீனஸ் காரணமில்லை!

அந்த விபத்துக்கு வீனஸ் காரணமில்லை!
Published on

கார் மோதி முதியவர் உயிரிழந்த விபத்தில், டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் போக்குவரத்து விதிகளை மீறவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பச்சை விளக்கு எரிந்தபிறகு தான் வீனஸ் வில்லியம்ஸ் தனது காரை இயக்கினார் என்பது வீடியோவில் பதிவாகியுள்ளதாக புளோரிடா காவல்துறை தெரிவித்துள்ளது. எனினும் வீனஸிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என போலீசார் கூறியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com