\
உலகக்கோப்பை கால்பந்து அணியின் கேப்டன் அமர்ஜித் சிங்

உலகக்கோப்பை கால்பந்து அணியின் கேப்டன் அமர்ஜித் சிங்

உலகக்கோப்பை கால்பந்து அணியின் கேப்டன் அமர்ஜித் சிங்
Published on: 

பதினெழு வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்கு ‌அமர்ஜித் சிங் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மணிப்பூரைச் சேர்ந்த அமர்ஜித் சிங்கை சக வீரர்‌களே ஒருமனதாக தேர்வு செய்ததாக பயிற்சியாளர் நார்டன் டி மேட்டோஸ் தெரிவித்துள்ளார். இதேபோல் சக வீரர்களின் தேர்வின் அடிப்படையில் துணைக் கேப்டனாக ஜிதேந்திர சிங் அறிவிக்கப்பட்டுள்ளார். பதினெழு வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் அடுத்த மாதம் களைகட்ட உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் பதினேழு வயதிற்குட்டோருக்கான உலகக்கோப்பை போட்டிக்கு சக வீரர்களே கேப்டனை தேர்வு செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com